Hello Friends today we are going to see birthday wishes tamil sms for best Friend.we hug collection of birthday wishes in tamil and also we have funny birthday wishes for best friend in tamil text and best friend birthday quotes in tamil you can easily copy and past this wishes and use as a best friend birthday whatsapp status.
we trying to provide best friend kavithai. if you like our content then please let us know also you can send us your work for publish here. You can contact us on Instagram and also in comment box.
வாழ்க்கை என்ற கடலில் மகிழ்ச்சி என்ற படகில் வாழ்நாளெல்லாம் பவனி வந்து வளம் பல பெற்று வாழ்க நீடும் வளர்க வையத்தில் நின் புகழ் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
எதிர்பார்ப்புகளே இல்லாமல் இணைந்திருக்கும் ஒரு உறவு நட்பு.
இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
உலகமே உன்னை கைவிடும் போது உன்னோடு இருப்பவன் தான் நண்பன்.இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
எதையும் செய்ய கூடிய நட்பு கிடைத்தும் அதை உபயோகித்து கொள்ளாததில் இருக்கிறது நட்பின் அழகு! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
முகம் பாராது முகவரி கேளாது ஒரு சொல் பேசாது எங்கிருந்தோ வந்து இணைந்த நட்பே! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
நட்புக்கு வயது அவசியம் இல்லை
பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும்
உன்னதமான உறவே நட்பு! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
நட்பு என்பது குழந்தைபோல
இன்பத்திலும் துன்பத்திலும்
நம்மை விட்டு பிரியாமல்
புன்னகையோடு இருக்கும். இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
கல்வி சுமையால்
தேய்பிறையாய் இருந்த எங்களை
இதய சுமையால்
வளர்பிறை ஆகியது இந்த நட்பு! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
மனைவி கடவுள் தந்த வரம்
தாய் கடவுளுக்கு நிகரான வரம்
ஆனால் நண்பன் கடவுளுக்கு கூட
கிடைக்காத வரம்! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
வேரூன்றி நிற்கும்
பெரிய மரத்தை போல
நம் நட்பின் ஆழம்
இன்னும் சென்று கொண்டே
இருக்க வேண்டும். இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
தினம் ஒருமுறை
தோல்வி பெற விரும்புகிறேன்
என் தோழன் என் தோளில் தட்டி
ஆறுதல் சொல்வதை எதிர்பார்த்து. இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
ஆயிரம் சொந்தம் நம்மை தேடி வரும்
ஆனால் தேடினாலும் கிடைக்காத ஒரே சொந்தம்
நண்பர்கள்! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
பள்ளி முடிந்து என் நண்பனுடன்
சைக்கிளில் வீட்டுக்கு சென்ற மகிழ்ச்சி
இப்பொது கார்களில் சென்றாலும் கிடைப்பதில்லை. இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
சொந்தம் என்பது பனித்துளி போல
நொடியில் மறைந்து போகும்
ஆனால் நம் நட்பு என்பது ஆகாயம் போல
என்றுமே நிலைத்து நிற்கும். இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
ஒரு துளி கண்ணீரை
துடைப்பது நட்பு இல்லை
மறு துளி வரமால் தடுப்பது தான்
உண்மையான நட்பு! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
துரியோதனனை போல
நண்பனை தேர்ந்தெடு
உலகிற்கு கெட்டவனாக இருந்தாலும்
உனக்காக கடைசிவரை போராடுவான். இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
ஒரு பெண் தோழியிடம்
உண்மையாய் நட்பு கொண்டு பாருங்கள்
அன்னையின் அன்பை உணருவீர்கள். இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
உன் நண்பன் தவறு செய்தால்
மன்னித்து விடாதே,மறந்து விடு
ஏனெனில் அவர்கள் உன் உறவுகள் இல்லை
உணர்வுகள்! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
நட்பு எப்போதுமே வித்தியாசமானது
சில நேரங்களில் அழுத நாட்களை சிரிக்க வைக்கும்
சில நேரங்களில் சிரித்த நாட்களை நினைத்து அழ வைக்கும். இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
கவிதை என்பது யோசிப்பது
காதல் என்பது நேசிப்பது
நட்பு என்பது சுவாசிப்பது
யோசிக்காமல் நேசிக்கலாம் ஆனால்\
சுவாசிக்காமல் இருக்கவே முடியாது. இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
நீ வாழ்க்கையில் உயரும் போது
நீ யார் என்று நண்பர்கள் அறிவார்கள்
ஆனால் நீ கீழே வரும் போது
உண்மையான நண்பர்கள் யார் என்று நீ அறிவாய். இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
சண்டை போட்டு நாலு நாள் பேசாமல் இருந்து விட்டு
அடுத்தநாள் எதுவும் நடக்காதது போல் பேசும் நட்பு
கிடைத்தால் வாழ்க்கை சொர்க்கம்! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
அறிமுகம் இல்லாமல் வந்தோம்
அடிக்கடி பேசி கொண்டோம்
உறவுகளுக்குமேலே உயிர் ஆனோம்
காலங்கள் கடந்து போனாலும்
கடைசி வரை தொடர வேண்டும் நட்பு! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
பூக்கள் என்பது உதிரும் வரை
இரவு என்பது விடியும் வரை
உறவு என்பது பேசும் வரை
பிரிவு என்பது இணையும் வரை
நட்பு என்பது உயிர் உள்ள வரை! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
நிலையான அன்பிற்கு பிறிவில்லை
சொல்லாத சொல்லுக்கு அர்த்தமில்லை
தேடும் அன்புக்கு தோல்வியில்லை
உண்மையான நம் நட்புக்கு மரணமில்லை! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
காரணம் இல்லாமல் களைந்து போக
இது கனவு இல்லை!
காரணம் சொல்லி பிரிந்து போக
இது காதலும் இல்லை!
உயிர் உள்ளவரை தொடரும்
உண்மையான நட்பு! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
இன்னொரு ஜென்மம் எடுக்க போவதில்லை
நீயும் நானும் பேச இருக்கும் நாட்கள் தான் நமக்கு சொந்தம்
தொலைவில் இருந்தாலும் தொடரட்டும்
நம் நட்பு என் இறுதிவரை! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
என் நண்பன்!
தேசம் கடந்து போனாலும்
பாசம் மறந்து போகாது!
பேச மறந்தாலும் வாசம் மாறி போகாது!
வருடம் பல கழிந்தாலும் வரவேற்பு குறையாது!
வசதி வந்தாலும் மாமா மச்சான் மாறாது. இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா
முதல் வயதில் நான் அறிந்த
மூன்றேழுத்து அம்மா!
பருவத்தில் நான் அறிந்த
மூன்றெழுத்து காதல்!
குடும்ப வயதில் நான் அறிந்த
மூன்றெழுத்து மனைவி!
சாகும் வரை நான் அறியும் மூன்றெழுத்து
நட்பு! இனிய பிறந்தநாள் பிறந்தநாள் வாழ்த்துக்கள் நண்பா